Pariharam360

Pariharam360

Exciting Updates Coming Soon Across Tamil Nadu!

We are thrilled to announce that Sentinix Tech Solutions Pvt. Ltd. is actively developing an exclusive Pariharam Booking and Hotel Accommodation Booking platform for temples across Tamil Nadu. Our initial launch will feature prominent temples including Papanasam, Rameshwaram, and Thirunallar.

This dedicated system will provide seamless online booking for temple Pariharam rituals and convenient accommodation arrangements, ensuring a hassle-free experience for devotees. Stay tuned for the official launch as we bring you an innovative solution to enhance your spiritual journey!

தமிழில்

சென்டினிக்ஸ் டெக் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் பெருமிதத்துடன் அறிவிக்கிறது –ஒரு புதிய முயற்சி. தமிழ்நாடு முழுவதும் உள்ள கோவில்களுக்கான ஆன்மிக பக்தர்களுக்கு ஒரு எளிய தளத்தை நாங்கள் உருவாக்குகிறோம். முதல் கட்டமாக பாபநாசம், ராமேஸ்வரம், மற்றும் திருநள்ளாறு ஆகிய முக்கிய கோவில்களை இணைக்கிறோம்.

இதன் மூலம் ஆன்மிக அன்பர்கள் பிரத்யேக பரிகார முன்பதிவும், ஹோட்டல் தங்குமிடம் முன்பதிவும், எளிமையாக பதியலாம். இம்முயற்சி, பக்தர்களுக்கு சிரமமில்லாத, எளிய ஆன்லைன் முன்பதிவு அனுபவத்தை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டு வருகிறது. கோயில் பரிகார சடங்குகளுக்கான தடையற்ற முன்பதிவு, வசதியான தங்குமிட ஏற்பாடுகள் – இவை அனைத்தும் உங்கள் ஆன்மீக பயணத்தை முழுமையாக திருப்திப்படுத்தக்கூடியதாக இருக்கும்.

Featured Temples

🏯

Papanasam

Coming Soon

🛕

Rameshwaram

Coming Soon

🏮

Thirunallar

Coming Soon